வி. அக் 24th, 2019

அரசியல் பதிவுகள்

இயக்கங்கள், கட்சிகள், மற்றும் குழுக்கள் சார்ந்த பதிவுகள்

விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறை தேவை.

தேர்தல் ஜனநாயக முறை, குறிப்பிட்ட சாராருக்கு மட்டுமே பயனளிக்கிற தன்மை கொண்டதாக மாறிவிட்டது. பண பலம், ஆள் பலம், மாபியா பலம், ஊடக பலம் யாரிடம் இருக்கிறதோ, அவர்கள் மட்டுமே தேர்தலில் வெற்றி பெறமுடியும். நீங்கள், 300 கொடுத்தால் அவர், 500...

தமிழகத்தில் மற்றும் இந்தியாவில் டிரண்டாகி வரும் ‘பாசிசம்’ என்ற வார்த்தை…!

தமிழக்தில் கடந்த சில நாட்களாகப் பாசிசம் என்ற வார்த்தை சமூக ஊடகங்களிலும், தொலைக்காட்சியிலும், நாளேடுகளிலும் பரபரப்பான பேசுபொருளாக மாறி இருக்கிறது. இப்படி மிகுந்த பரபரப்பாக பேசப்பட்டு வரும் பாசிசம் என்ற வார்த்தைக்குப் பெரும்பாலானோருக்கு ஆழமான அர்த்தம், தீவிரத் தன்மை, ஏன் அந்த...

மயிலாப்பூர் அக் 28: தமிழின உரிமைமீட்பு பொதுக்கூட்டம்

”எப்படி ரேசன் கடைகளை மூடும் ஒப்பந்தத்தினை அம்பலப்படுத்தினோமோ, அதேபோல இதுவரையில் பொதுவெளியில் பேசப்படாத, மத்திய அரசின் மக்கள் விரோத மசோதாக்களை அம்பலப்படுத்த இருக்கிறோம்.” அக்டோபர் 28, ஞாயிறு மாலை 5 மணி மயிலாப்பூர், மாங்கொல்லை. தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம். சிறப்புரை:...

கலையுலக பதிவுகள்

சினிமா, விளையாட்டு, இசை, தற்காப்பு போன்ற கலைதுறை பதிவுகள்

மயிலாடுதுறையில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டிகள்

மயிலாடுதுறை அக் 26: தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், பட்டுக்கோட்டை, கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறை கல்வி மாவட்டத்தை உள்ளடக்கிய மண்டல அளவிலான குத்துச்சண்டை போட்டிகள்...

இனியவை கூறல்!!!

ஒரு டீக்கடையில் எழுதப்பட்டிருந்த வாசகம், டீயை விடவும் சூடாக இருந்தது. "இருவடை எடுத்து ஒருவடை என்பார் திருவோடு ஏந்தி தெருவோடு போவார்..!" மாஸ்டர் டீ போடுகிற நேரத்தில்,...

மயிலாடுதுறையில் நடைபெற்ற மாநில அளவிலான யோகாசன போட்டி

மயிலாடுதுறை அக் 21: இந்தியன் ஸ்போர்ட்ஸ் அகாடமி, நேரு யுவகேந்திரா நாகை மாவட்டம் சார்பில் மாநில அளவிலான யோகாசன போட்டி தியாகி.G.நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. பள்ளி...

முகநூலில் ஆயிரம் கவிதை எழுதிய கவிஞர் இரா.சிவகுமார்

மயிலாடுதுறை அக்.21: முகநூலில் ஆயிரம் கவிதை எழுதிய கவிஞர் இரா.சிவகுமார் அவர்களுக்கு மயிலாடுதுறையை சேர்ந்த முகநூல் நண்பர்கள் சார்பில் அரிமா சங்க தலைவர், ஜெனிபர் ஸ்வீட்ஸ் உரிமையாளர்...

பரியேறும் பெருமாள்: திருந்துங்கடா டீ வாங்கி தாரேன்

'பரியேறும் பெருமாள்' படம் மூலமா தோழர் மாரி செல்வராஜ் இந்த சமூகத்துக்கு சொல்ல வரது என்னனா, "திருந்துங்கடா டீ வாங்கி தாரேன்". ரெண்டு மாசம் முன்னாடி ஒரு...

மயிலாடுதுறை இணையம்

https://www.mayilai.in

மயிலாடுதுறை இணையம்

அனைவருக்கும் வணக்கம், https://mayilai.in என்கிற இந்த இணையதளம் "மயிலாடுதுறை (Mayiladuthurai, Mayuram, Mayavaram)" என்கிற முகநூல் குழு நண்பர்களால் உருவாக்கப்பட்டது. இதில் நிருபர்களாகவும், ஆசிரியர்களாகவும் செயல்படும் அனைவருமே ஊதியமின்றி செயல்படும் தன்னார்வலர்களே. நம்மூர் செய்திகளை முதன்மை படுத்துவதும், சமூக தேவைகளுக்கு துணையாய் நிற்பதுமே நமது குறிக்கோள். முடிந்த வரை அனைத்து விதமான செய்திகளையும், கட்டுரைகளையும் இதனுள்ளில் கொண்டு வர முயற்சி செய்கிறோம். இந்த இணையத்தை மேலும் பயனுள்ளதாக்கி சிறப்பிக்க அனைவரது பங்களிப்பையும் வேண்டுகிறோம். எங்களோடு இணைந்து செயல்பட கீழே கொடுத்துள்ள இணைப்பில் பதிவு செய்து, அதன் கீழே கொடுத்துள்ள வாட்ஸாப் அல்லது முகநூல் செய்தியாக உங்கள் விருப்பத்தை வெளிப்படுத்துங்கள். அனைவருடைய பங்கெடுப்பிற்கும் எங்களது மனமார்ந்த நன்றி. - நிர்வாகிகள். https://mayilai.in/register/

பிரிவுகள்