திங்கள். ஆக 19th, 2019

மாதம்: நவம்பர் 2018

நாள்பட்ட சிறுநீரக தொற்றுநோய் குணமாக.

இன்றைய காய்கறி மருத்துவ சிந்தனை—

காயமே (உடலே) மருத்துவர்…!
காய்கறிகளே மருந்து…!

உணவை மருந்தாக்கு…!
மருந்தை உணவாக்காதே…!

தலைப்பு :
————
நாள்பட்ட சிறுநீரக தொற்றுநோய் குணமாக
—————————————

சத்துக்கள்
——————–
நார்ச்சத்து, ‘ஏ’, ‘பி’, ‘சி’ வைட்டமின்கள், தாது உப்புகள்  உள்ளன.

தீர்வு
———————————–
ஒரு பீர்க்கங்காய் (சிறிதளவு முற்றிய காய் எடுத்து தோல் மற்றும் விதையுடன்) நன்றாக கழுவி நறுக்கி மிக்ஸியில் போட்டு அதனுடன் , எலுமிச்சம் பழம் தோலோடு சிறியது (1), புதினா (சிறிதளவு) சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி வடிகட்டி அதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நாள் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வரவும்.

பருப்புக் கீரை சூப்
(காலையில் குடிக்கவும்)
—————————-
தேவையான பொருட்கள்
———————————-
பருப்புக் கீரை. – 2 கட்டு
மிளகு ,சீரகம். – ஒரு ஸ்பூன்
பூண்டு. – 10 பல்
இஞ்சி. – ஒரு துண்டு
வெங்காயம். – ஒன்று
தக்காளி. – 2
மல்லி , புதினா இலை – ஒரு கைப்பிடி அளவு
உப்பு , மஞ்சள் , எண்ணெய். – தேவையான அளவு

செய்முறை
——————
கீரையை சுத்தம் செய்யவும்.

மஞ்சள் , சீரகம் , மிளகு ஆகியவற்றைச் சேர்துது கீரையுடன் அரைத்து சாற்றை வடிகட்டிக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய்விட்டு அதனுடன் இஞ்சி, பூண்டு , வெங்காயம், தக்காளி ஆகியவற்றைச் சேர்த்து வதக்கி அதனுடன் வடிகட்டி வைத்துள்ள கீரைச்சாற்றையும் சேர்த்து தேவைக்கு கொஞ்சம் நீர்சேர்த்து நன்றாக கொதிக்கவைத்து பின்பு கொத்தமல்லித் தழை , புதினா சேர்த்து இறக்கிவைத்துக்கொண்டு காலை வேளை வெறும் வயிற்றில் குடித்து வரவும்.

பின்பு வழக்கமான உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

இரவு படுக்கப் போகும் முன்
—————————————————–
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு
—————————————-
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும்

வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும்
பயன்படுத்தவும்.

KOVAI  HERBAL  CARE
VEGETABLES CLINIC

கோவை பாலா ,

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.

Cell  :  96557 58609

Covaibala15@gmail.com

சமுதாய நலன்கருதி பகிர்வது
-கீழ்மாந்தூர் கிராமம்-
வியாழன் 29 நவம்பர் 2018

(https://www.facebook.com/keezhmandur/)

தானத்தின் சிறந்தது
“இரத்ததானம்”,
ஆகையால் நல் உள்ளம் கொண்ட சகோதர்கள் இணைந்து சேவையாற்றிவீர்…!

https://chat.whatsapp.com/JS1iBjiXmJMKmbpStDgOB3

மற்றும் / அல்லது

https://chat.whatsapp.com/0bU0pa7m5lj4PhqeJbEkVg
தகவல் – கிராமத்தான் முயாஷா.

உடல் பலம் அதிகரிக்க.

—இன்றைய காய்கறி மருத்துவ சிந்தனை—

காயமே (உடலே) மருத்துவர்…!
காய்கறிகளே மருந்து…!

உணவை மருந்தாக்கு…..!_
மருந்தை உணவாக்காதே…..!

தலைப்பு :
————
உடல் பலம் அதிகரிக்க
—————————————
சத்துக்கள்

——————–
வைட்டமின் பி1, பி2, பி6, டி, சி மற்றும் பீட்டா கரோட்டீன், நார்ச்சத்து, கனிமச்சத்துக்களான பொட்டாசியம், இரும்புச்சத்து, கால்சியம், காப்பர் மற்றும் ஜிங்க் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

தீர்வு
————- ————-
அரசாணிக்காய்(100 கிராம்) தோலுடன் நன்றாக துருவி அதனுடன் தேங்காய் (100 கிராம் துருவியது) , முருங்கை விதைப் பருப்பு (10) அளவு சேர்த்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸாக அரைத்து காலை மாலை என இரு வேளையும் ஜூஸாக குடித்து வரலாம்

மதியம் வேளை உணவில் அரசாணிக்காயை தோலுடன் துருவி நீராவியில் வேகவைத்து அதனுடன் தேங்காய் நிறையத் துருவிப் போட்டு பொறியலாக செய்து சாப்பிட்டு வரவும்.

செண்பகப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து  அதனுடன் தேன் கலந்து தினமும் ஒரு ஸ்பூன் அளவுக்கு காலையில் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும்.

இரவு படுக்கப் போகும் முன்
—————————————————-
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு
—————————————-
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும்

வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும்
பயன்படுத்தவும்.

KOVAI  HERBAL  CARE
VEGETABLES CLINIC

கோவை பாலா ,

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி வைத்தியமுறை

Cell  :  96557 58609

Covaibala15@gmail.com

சமுதாய நலன்கருதி பகிர்வது
-கீழ்மாந்தூர் கிராமம்-

பதன் 28 நவம்பர் 2018

(https://www.facebook.com/keezhmandur/)

தானத்தின் சிறந்தது
“இரத்ததானம்”,
ஆகையால் நல் உள்ளம் கொண்ட சகோதர்கள் இணைந்து சேவையாற்றிவீர்…!

https://chat.whatsapp.com/JS1iBjiXmJMKmbpStDgOB3

மற்றும் / அல்லது

https://chat.whatsapp.com/0bU0pa7m5lj4PhqeJbEkVg
தகவல் – கிராமத்தான் முயாஷா.

மூலம் குணமாக.

இன்றைய காய்கறி மருத்துவ சிந்தனை—

காயமே (உடலே) மருத்துவர்…!
காய்கறிகளே மருந்து…!

உணவை மருந்தாக்கு…..!
மருந்தை உணவாக்காதே…..!

தலைப்பு :
————
மூலம் குணமாக
————————————–
சத்துக்கள்

——————–
விட்டமின் B , C , கால்சியம் , பொட்டாசியம் , இரும்புச் சத்து , பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்து

தீர்வு
————————————————-
வெண்பூசணிக்காய் தோலுடன் (200 கிராம்) ,கோவைக்காய் (10) சின்ன வெங்காயம் (5) ,சீரகம் ஒரு ஸ்பூன் ,
சோம்பு ஒரு ஸ்பூன் ,மணத்தக்காளி கீரை (1கைப்பிடி) , கொத்தமல்லி இலை (சிறிதளவு) கறிவேப்பிலை (சிறிதளவு)எடுத்துக்கொள்ளவும்.

முதலில் வெண் பூசணிக்காய் மற்றும் கோவைக்காய் இரண்டையும் நீராவியில் வேகவைத்து அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனோடு மற்ற பொருட்களையும் அனைத்தையும் சேர்த்து சூப்பாக தயார் செய்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை என குடித்து வரவும்.

மஞ்சள் தூள் இரண்டு சிட்டிகை எடுத்து 10 கிராம் வெண்ணெய்யில் கலந்து ஆசன வாயில் வைத்து அழுத்தி வந்தால் எத்தகைய உள்மூலமும் வெளிமூலமும் குணமாகும்.

இரவு படுக்கப் போகும் முன்
—————————————————–
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு
—————————————-
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும்

வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும்
பயன்படுத்தவும்.

KOVAI  HERBAL  CARE
VEGETABLES CLINIC

கோவை பாலா ,

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி வைத்தியமுறை

Cell  :  96557 58609

Covaibala15@gmail.com

சமுதாய நலன்கருதி பகிர்வது
-கீழ்மாந்தூர் கிராமம்-
செவ்வாய் 27 நவம்பர் 2018

(https://www.facebook.com/keezhmandur/)

தானத்தின் சிறந்தது
“இரத்ததானம்”,
ஆகையால் நல் உள்ளம் கொண்ட சகோதர்கள் இணைந்து சேவையாற்றிவீர்…!

https://chat.whatsapp.com/JS1iBjiXmJMKmbpStDgOB3

மற்றும் / அல்லது

https://chat.whatsapp.com/0bU0pa7m5lj4PhqeJbEkVg தகவல் – கிராமத்தான் முயாஷா.

தீராத தோள்பட்டை வலி நீங்க.

—இன்றைய காய்கறி மருத்துவ சிந்தனை—

காயமே (உடலே) மருத்துவர்…!
காய்கறிகளே மருந்து…!

உணவை மருந்தாக்கு…..!
மருந்தை உணவாக்காதே…..!

தலைப்பு :
————
தீராத தோள்பட்டை வலி நீங்க
—————————————

சத்துக்கள்
——————–
சோடியம் ,கார்போஹைட்ரேட் நார்ச்சத்து ,சர்க்கரை , புரதம் வைட்டமின் (ஏ, பி6 , சி , இ , கே )

தீர்வு
———————————–
இளம் பிஞ்சு வாழைக்காய் (50 கிராம்) வாழைப்பூ (50கிராம்) , அரசாணிக்காய்
(150 கிராம் தோலுடன் துருவியது) , தேங்காய் (100 கிராம் துருவியது) இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு அரைத்து ஜீஸாக்கி கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வரவும்.

மதியவேளை உணவில் வாழைக்காய் , வாழைப்பூ ,அரசாணிக்காய் இவை மூன்றையும் போதுமான அளவு எடுத்து எடுத்து நீராவியில் வேகவைத்து பொறியல் செய்து அதனுடன் புதினா தழை மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து ஒருவேளை உணவில் அதிகமாக வைத்து சாப்பிட்டு வரவும்.

இரவு படுக்கப் போகும் முன்
—————————————————
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு
—————————————-
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும்

வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும்
பயன்படுத்தவும்.

KOVAI  HERBAL  CARE
VEGETABLES CLINIC

கோவை பாலா ,

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி வைத்தியமுறை

Cell  :  96557 58609

Covaibala15@gmail.com

சமுதாய நலன்கருதி பகிர்வது
-கீழ்மாந்தூர் கிராமம்-
திங்கள் 26 நவம்பர் 2018

(https://www.facebook.com/keezhmandur/)

தானத்தின் சிறந்தது
“இரத்ததானம்”,
ஆகையால் நல் உள்ளம் கொண்ட சகோதர்கள் இணைந்து சேவையாற்றிவீர்…!

https://chat.whatsapp.com/JS1iBjiXmJMKmbpStDgOB3

மற்றும் / அல்லது

https://chat.whatsapp.com/0bU0pa7m5lj4PhqeJbEkVg
தகவல் – கிராமத்தான் முயாஷா.

வயிற்றுப் புண் மற்றும் குடல் புண் குணமாக.

இன்றைய காய்கறி மருத்துவ சிந்தனை—

காயமே (உடலே) மருத்துவர்…!
காய்கறிகளே மருந்து…!

உணவை மருந்தாக்கு…..!
மருந்தை உணவாக்காதே…..!

தலைப்பு :
————
வயிற்றுப் புண் மற்றும் குடல் புண் குணமாக
————————————–

சத்துக்கள்
——————–
விட்டமின் B , C , கால்சியம் , பொட்டாசியம் , இரும்புச் சத்து , பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்து

தீர்வு
————————————————-
வெண்பூசணிக்காய் (250 கிராம் தோல் , விதையுடன் ) , பீர்க்கங்காய் (200 கிராம்) அதனுடன் வெற்றிலை (3) ,புதினா (ஒரு கைப்பிடி அளவு) , மிளகு (2) , இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் அல்லது மோர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி வடிகட்டி வைத்துக்கொண்டு காலையில் இருந்து மதியம் வரை கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வரவும். தீர்ந்தவுடன் மறுபடியும் ஜூஸாக்கி குடிக்கவும்.

(தேவைப்பட்டால் சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்துக்கொள்ளவும்.)

பீட்ரூட்டை தினமும் ஜூஸ்
(100 மில்லி) போட்டு அதனுடன் சிறிதளவு தேன்சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் விரைவில் குணமாகி விடும்.

இரவு படுக்கப் போகும் முன்
—————————————————–
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு
—————————————-
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும்

வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும்
பயன்படுத்தவும்.

KOVAI  HERBAL  CARE
VEGETABLES CLINIC

கோவை பாலா ,

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி வைத்தியமுறை

Cell  :  96557 58609

Covaibala15@gmail.com

சமுதாய நலன்கருதி பகிர்வது
-கீழ்மாந்தூர் கிராமம்-
சனி 24 நவம்பர் 2018

(https://www.facebook.com/keezhmandur/)

தானத்தின் சிறந்தது
“இரத்ததானம்”,
ஆகையால் நல் உள்ளம் கொண்ட சகோதர்கள் இணைந்து சேவையாற்றிவீர்…!

https://chat.whatsapp.com/JS1iBjiXmJMKmbpStDgOB3

மற்றும் / அல்லது

https://chat.whatsapp.com/0bU0pa7m5lj4PhqeJbEkVg
தகவல் – கிராமத்தான் முயாஷா.

முசிறி பெண்ணுக்கு வீட்டிலேயே 11வது சுகப்பிரசவம் – குடும்ப கட்டுப்பாடு கூடாது என பிடிவாதம்.

முசிறி பெண்ணுக்கு வீட்டிலேயே 11வது சுகப்பிரசவம் குடும்ப கட்டுப்பாடு கூடாது என பிடிவாதம்.

முசிறியில், கூலித் தொழிலாளியின் மனைவி, 11வது பிரசவத்தில், 12வது குழந்தையை வீட்டிலேயே சுகப்பிரசவத்தில் பெற்றெடுத்தார்.திருச்சி, முசிறியைச் சேர்ந்தவர், கூலித் தொழிலாளி கண்ணன், 47; மனைவி சாந்தி, 45. இவர், 10 முறை கர்ப்பமடைந்து, ஒரு முறை இரட்டை குழந்தை என மொத்தம், 11 குழந்தைகளை பெற்றெடுத்தார். இதில், மூன்று குழந்தைகள் இறந்து விட்டன.எட்டு குழந்தைகள்தற்போது, ஐந்து மகள்கள், மூன்று மகன்கள் உள்ளனர். இதில், இரு பெண்களுக்கு திருமணம் முடிந்து, சாந்திக்கு பேரன், பேத்திகள் உள்ளனர். சாந்தியின், 10 பிரசவங்களுமே, வீட்டிலேயே சுகப்பிரசவமாக நடந்துள்ளன. பிரசவத்துக்கு, அவரது கணவரே உதவி செய்துள்ளார்.இந்நிலையில், ஒன்பது மாதங்களுக்கு முன், சாந்தி மீண்டும் கர்ப்பமானார். இந்த பிரசவத்தையும் வீட்டிலேயே வைத்துக் கொள்ள முடிவு செய்த தம்பதி, மருத்துவ மனைக்கு செல்லாமல் இருந்துள்ளனர். இது குறித்து, கிராம செவிலியர் மூலம் அறிந்த மாவட்ட சுகாதாரத் துறையினர், கடந்த மாதம், 25ம் தேதி, சாந்தியை வீட்டில் சந்தித்து, மருத்துவமனைக்கு வருமாறு அழைத்தனர்.மறுத்த சாந்தி, ‘அங்கு வந்தால், குடும்பக் கட்டுப்பாடு செய்து விடுவீர்கள்’ எனக் கூறி, காவிரி ஆற்றில் இறங்கி ஒளிந்து கொண்டார். போலீசாரின் உதவியுடன், அவரை முசிறி மருத்துவமனைக்கு அழைத்து வந்து, சிகிச்சை அளித்தனர்.தீபாவளிக்கு, ‘எஸ்கேப்’தீபாவளிக்கு வீட்டுக்கு சென்று வருவதாக கூறி, மருத்துவமனையில் இருந்து சென்ற சாந்திக்கு, 12ம் தேதி இரவு வீட்டிலேயே, 12வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. தகவலறிந்த சுகாதாரத் துறையினர், நேற்று முன்தினம் அவரை, தண்டலைபுத்துார் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று, சிகிச்சை அளித்து வருகின்றனர்.ஒரு பிரசவத்தையே பெரும் பிரச்னையாகக் கருதும் காலத்தில், 11 பிரசவங்களையும் வீட்டிலேயே பார்த்துக் கொண்ட சாந்தி கூறியதாவது:என் பிரசவத்தை நானே பார்த்துக் கொள்வேன். கணவர் உதவி செய்வார். இந்த பிரசவத்துக்கும் அவர் தான் உதவினார். பிரசவம் முடிந்ததும், குழந்தையின் தொப்புள் கொடியை அறுத்து, குளிப்பாட்டி, அரை மணி நேரத்திற்கு பின், டீ குடித்து, வீட்டு வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தேன்.அதற்குள் வந்து, மருத்துவமனைக்கு அழைத்து வந்து விட்டனர். நான் நன்றாக வேலை பார்ப்பேன். கர்ப்பம் பற்றி கவலைப்படாமல் வேலை பார்ப்பேன். சுகப்பிரசவத்துக்கு வேறு ஏதும் சொல்லத் தெரியவில்லை. பிரசவ நேரத்தில், கணவரைத் தவிர வேறு யாரையும் பக்கத்தில் விட மாட்டேன். இந்த முறை தான் கொஞ்சம் சோர்வாக இருந்தது.இவ்வாறு, சாந்தி கூறினார்.மணல் விற்பனைகாவிரி ஆற்றங்கரையில் மூட்டையில் மணல் அள்ளி விற்று, அதில் கிடைக்கும் வருமானத்தில், சாந்தி, பிள்ளைகளை வளர்த்து வருகிறார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாலும், ஒரு நாளைக்கு, 300 மூட்டைக்கு மேல் மணல் சுமந்து விற்று விடுவார். இதுவே, சுகப்பிரசவத்துக்கு காரணம் என, சாந்தி கூறுகிறார்.
தகவல் – கிராமத்தான் முயாஷா.

தோலில் சுருக்கம்(இளம் வயதில்) உண்டாகி வயோதிக தன்மையாவதை தடுக்க.

இன்றைய காய்கறி மருத்துவ சிந்தனை—

காயமே (உடலே) மருத்துவர்…!
காய்கறிகளே மருந்து…!

உணவை மருந்தாக்கு…..!
மருந்தை உணவாக்காதே…..!

தலைப்பு :
————
தோலில் சுருக்கம்(இளம் வயதில்) உண்டாகி வயோதிக தன்மையாவதை தடுக்க

—————————————————–

சத்துக்கள்
——————–
 எலுமிச்சை பழத்தின் தோலில் விட்டமின் A, E, C, B6, ரிபோப்லாவின், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் ஏராளமாக உள்ளது.

தீர்வு
———————————–
எலுமிச்சை பழத்தோலுடன் (1) ஒரு பிஞ்சு வாழைக்காய் (சிறியது) அல்லது வாழைப் பூ (100 கிராம்) இவை இரண்டையும் நறுக்கி மிக்ஸியில் போட்டு அதனுடன் சிறிது மிளகு , மஞ்சள்தூள் சேர்த்து நிறைய தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி வைத்துக்கொண்டு தேவைப்பட்டால் சிறிதளவு உப்பு சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வரவும்.

எலுமிச்சை பழத் தோலை காயவைத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு அதனை சிறிதளவு எடுத்து அததனுடன் தேன், நாட்டுசர்க்கரை மற்றும் சிறிது விளக்கெண்ணை சேர்த்து, பசையாக்கி, தோல் சுருக்கம் உள்ள பகுதியில் தடவி பின்னர், குளிர்நீரில் அலசிவரவும்.

பலாப்பழத்தின் விதையை பாலில் சிறிது நேரம் ஊற வைத்து, பின் அதனை அரைத்து சுருக்கம் உள்ள இடத்தில் வந்தால் ஆறே வாரங்களில் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மறையும்.

இரவு படுக்கப் போகும் முன்
————————————————–
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு
—————————————-
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும்

வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும்
பயன்படுத்தவும்.

KOVAI  HERBAL  CARE
VEGETABLES CLINIC

கோவை பாலா ,

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.

Cell  :  96557 58609

Covaibala15@gmail.com

சமுதாய நலன்கருதி பகிர்வது
-கீழ்மாந்தூர் கிராமம்-
செவ்வாய் 20 நவம்பர் 2018

(https://www.facebook.com/keezhmandur/)

தானத்தின் சிறந்தது
“இரத்ததானம்”,
ஆகையால் நல் உள்ளம் கொண்ட சகோதர்கள் இணைந்து சேவையாற்றிவீர்…!

https://chat.whatsapp.com/JS1iBjiXmJMKmbpStDgOB3

மற்றும் / அல்லது

https://chat.whatsapp.com/0bU0pa7m5lj4PhqeJbEkVg
தகவல் – கிராமத்தான் முயாஷா.

தலை , உள்ளங்கால் மற்றும் உள்ளங்கை பகுதியில் உண்டாகும் அதிகப்படியான வியர்வையை கட்டுப்படுத்த.

இன்றைய காய்கறி மருத்துவ சிந்தனை—

காயமே (உடலே) மருத்துவர்…!
காய்கறிகளே மருந்து…!

உணவை மருந்தாக்கு…..!
மருந்தை உணவாக்காதே…..!

தலைப்பு :
————
தலை , உள்ளங்கால் மற்றும் உள்ளங்கை பகுதியில் உண்டாகும் அதிகப்படியான வியர்வையை கட்டுப்படுத்த

—————————————

சத்துக்கள்
——————–
புரதம், மாவு, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப்பொருள்கள், வைட்டமின் சி, அனைத்துவகை `பி’ காம்ப்ளக்ஸ் சத்துகள், நார்ச்சத்துகள் உள்ளிட்ட உடல் இயக்கத்துக்குத் தேவையான அனைத்து சத்துகளும் தேங்காயில் இருக்கின்றன .

தீர்வு
——————————–
தேங்காய் (200 கிராம் ) , கோவக்காய் (10) இவை இரண்டையும் மிக்ஸியில் போட்டு அதனுடன் தண்ணீர் நிறைய சேர்த்து அரைத்து ஜூஸாக்கி வடிகட்டி வைத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சம் குடித்து வரவும்.

தினமும் ஒரு வேளை தேங்காய் பால் தலா (100 மி.லி) அல்லது கொப்பரைத் தேங்காய் எவ்வளவு சாப்பிடமுடியுமோ சாப்பிட்டு வரவும். இதனோடு காலை மாலை என இருவேளையும் ஒரு ஸ்பூன் அளவு செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணெய்யை வாயில் ஊற்றி நன்றாக கொப்பளித்து பின்பு அப்படியே முழுங்கவும்.

இலந்தை இலையின் சாறெடுத்து அதனை உள்ளங்கை மற்றும் உள்ளங் கால்களில் பூசி வந்தால் அங்கு அதிகமாக வியர்வை சுரப்பது கட்டுப்படும்.

இரவு படுக்கப் போகும் முன்
—————————————————-
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு
—————————————-
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும்

வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும்
பயன்படுத்தவும்.

KOVAI  HERBAL  CARE
VEGETABLES CLINIC

கோவை பாலா ,

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.

Cell  :  96557 58609

Covaibala15@gmail.com
சமுதாய நலன்கருதி பகிர்வது
-கீழ்மாந்தூர் கிராமம்-
திங்கள் 19 நவம்பர் 2018

(https://www.facebook.com/keezhmandur/)

தானத்தின் சிறந்தது
“இரத்ததானம்”,
ஆகையால் நல் உள்ளம் கொண்ட சகோதர்கள் இணைந்து சேவையாற்றிவீர்…!

https://chat.whatsapp.com/JS1iBjiXmJMKmbpStDgOB3

மற்றும் / அல்லது

https://chat.whatsapp.com/0bU0pa7m5lj4PhqeJbEkVg
தகவல் – கிராமத்தான் முயாஷா.

சீழ் நிறைந்த சீழுடன் வெளியேறும் புண் மற்றும் ஆறாத புண்கள் குணமாக.

இன்றைய காய்கறி மருத்துவ சிந்தனை—

காயமே (உடலே) மருத்துவர்…!
காய்கறிகளே மருந்து…!

உணவை மருந்தாக்கு…..!
மருந்தை உணவாக்காதே…..!

தலைப்பு :
————
சீழ் நிறைந்த சீழுடன் வெளியேறும் புண் மற்றும் ஆறாத புண்கள் குணமாக
—————————————

சத்துக்கள்
——————–
நார்ச்சத்து, ‘ஏ’, ‘பி’, ‘சி’ வைட்டமின்கள், தாது உப்புகள் உள்ளன.

தீர்வு
———————————–
பீர்க்கங் கொடியின் இலையைக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து நாட்பட்ட ஆறாத புண்கள் மற்றும் சீழுடன் வெளியேறும் புண்களை கழுவி வந்தாலோ அல்லது மேற்பூச்சாகப் பூசி வந்தால் விரைவில் புண்கள் ஆறிவிடும்.

ஒரு முழு பீர்க்கங்காயை தோலுடன் நறுக்கி மிக்ஸியில் போட்டு அதனுடன் முருங்கை விதை ( முற்றின முருங்கை விதைக்குள்ளே உள்ள வெண்மை நிறங்கொண்ட பருப்பு 10 எண்ணிக்கை) அளவு எடுத்து இரண்டையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் நிறைய ஊற்றி ஜூஸாக அரைத்து வடிகட்டி வைத்துக்கொண்டு காலை முதல் மாலை வரை கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வரவும்..

ஆகாயத்தாமரை இலையுடன் வினிகர் சேர்த்து வேகவைத்து சாற்றைப் பிழிந்து எடுத்துவிட்டு , சக்கையை மட்டும் அழுகிய புண்களில் வைத்துக் கட்டிவந்தால் ஆறாத புண்ணும் ஆறிவிடும்.

இரவு படுக்கப் போகும் முன்
—————————————————–
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு
—————————————-
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும்

வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும்
பயன்படுத்தவும்.

KOVAI HERBAL CARE
VEGETABLES CLINIC

கோவை பாலா ,

இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் காய்கறி சிகிச்சையாளர்.

Cell : 96557 58609

Covaibala15@gmail.com

சமுதாய நலன்கருதி பகிர்வது
-கீழ்மாந்தூர் கிராமம்-

(https://www.facebook.com/keezhmandur/)
சனி 17 நவம்பர் 2018

தானத்தின் சிறந்தது
“இரத்ததானம்”,
ஆகையால் நல் உள்ளம் கொண்ட சகோதர்கள் இணைந்து சேவையாற்றிவீர்…!

https://chat.whatsapp.com/JS1iBjiXmJMKmbpStDgOB3

மற்றும் / அல்லது

https://chat.whatsapp.com/0bU0pa7m5lj4PhqeJbEkVg
தகவல் – கிராமத்தான் முயாஷா.

மயிலாடுதுறை இணையம்

https://www.mayilai.in

மயிலாடுதுறை இணையம்

அனைவருக்கும் வணக்கம், https://mayilai.in என்கிற இந்த இணையதளம் "மயிலாடுதுறை (Mayiladuthurai, Mayuram, Mayavaram)" என்கிற முகநூல் குழு நண்பர்களால் உருவாக்கப்பட்டது. இதில் நிருபர்களாகவும், ஆசிரியர்களாகவும் செயல்படும் அனைவருமே ஊதியமின்றி செயல்படும் தன்னார்வலர்களே. நம்மூர் செய்திகளை முதன்மை படுத்துவதும், சமூக தேவைகளுக்கு துணையாய் நிற்பதுமே நமது குறிக்கோள். முடிந்த வரை அனைத்து விதமான செய்திகளையும், கட்டுரைகளையும் இதனுள்ளில் கொண்டு வர முயற்சி செய்கிறோம். இந்த இணையத்தை மேலும் பயனுள்ளதாக்கி சிறப்பிக்க அனைவரது பங்களிப்பையும் வேண்டுகிறோம். எங்களோடு இணைந்து செயல்பட கீழே கொடுத்துள்ள இணைப்பில் பதிவு செய்து, அதன் கீழே கொடுத்துள்ள வாட்ஸாப் அல்லது முகநூல் செய்தியாக உங்கள் விருப்பத்தை வெளிப்படுத்துங்கள். அனைவருடைய பங்கெடுப்பிற்கும் எங்களது மனமார்ந்த நன்றி. - நிர்வாகிகள். https://mayilai.in/register/

பிரிவுகள்