வி. ஆக 22nd, 2019

தலையில் ஏற்படக்கூடிய பொடுகு , பக்குபக்காக உதிர்தல் ,  வெண்திட்டு ,சொரியாஸிஸ் போன்ற தோல்சார்ந்த பிரச்சனைகளிலிருந்து  விடுபட.

<em>—இன்றைய காய்கறி மருத்துவ சிந்தனை—

காயமே (உடலே) மருத்துவர்…!
  காய்கறிகளே மருந்து…!

உணவை மருந்தாக்கு…..!
    மருந்தை உணவாக்காதே….!

தலைப்பு  :
————-
தலையில் ஏற்படக்கூடிய பொடுகு , பக்குபக்காக உதிர்தல் ,  வெண்திட்டு ,சொரியாஸிஸ் போன்ற தோல்சார்ந்த பிரச்சனைகளிலிருந்து  விடுபட
————————————-

சத்துக்கள்
——————–
வைட்டமின் ஏ, கால்சியம், போலிக் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ளன

தீர்வு
———————————–
கோவைக்காய் (10) ,  பீர்க்கங்காய் (1), வெற்றிலை (2) ,  புதினா (சிறிதளவு) இவை  அனைத்தையும்  மிக்ஸியில் போட்டு மோர்  அல்லது தண்ணீர் நிறைய  ஊற்றி  நன்றாக அரைத்து ஜூஸாக்கி  வைத்துக்கொண்டு  காலை  முதல் மாலை வரை கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வரவும் . தீர்ந்துவிட்டால் மறுபடியும் தயார் செய்து குடித்து வரவும்.

கோவைக்காயை  நீராவியில் வேக வைத்து பொறியலாக செய்து அவற்றில் தேங்காயை அதிகமாகப் போட்டு உணவிற்கு அதிகமாக  எடுத்துக்கொள்ளலாம் 

பின்பு பசித்தால் உணவு எடுத்துக்கொள்ளுங்கள்.

மேற்பூச்சு தைலம்
—————————————————
100 மில்லி அளவு சுத்தமான தேங்காய் எண்ணெய் , கோவா இலை பூ(50) எடுத்து இரண்டையும் சேர்த்து தலைப்பதத்தில் காய்ச்சவேண்டும்.பூக்கள்  பொரிந்து
மொறுமொறுவென று வரும்போது எடுத்துவிடவும்.பின்பு இந்த 
எண்ணெய்யை மேற்பூச்சாக பயன்படுத்தி வரவும்.

இரவு படுக்கப் போகும் முன்
————————————————–
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு
—————————————-
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும்

வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும்
பயன்படுத்தவும்.

KOVAI  HERBAL  CARE
VEGETABLES CLINIC

கோவை பாலா ,

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி வைத்தியமுறை 

Cell  :  96557 58609

Covaibala15@gmail.com   

சமுதாய நலன்கருதி பகிர்வது
-கீழ்மாந்தூர் கிராமம்-

(https://www.facebook.com/keezhmandur/)
புதன் 14 நவம்பர் 2018

தானத்தின் சிறந்தது
“இரத்ததானம்”,
ஆகையால் நல் உள்ளம் கொண்ட சகோதர்கள் இணைந்து சேவையாற்றிவீர்…!

https://chat.whatsapp.com/JS1iBjiXmJMKmbpStDgOB3மற்றும் / அல்லது

https://chat.whatsapp.com/0bU0pa7m5lj4PhqeJbEkVg
தகவல் – கிராமத்தான் முயாஷா.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

மயிலாடுதுறை இணையம்

https://www.mayilai.in

மயிலாடுதுறை இணையம்

அனைவருக்கும் வணக்கம், https://mayilai.in என்கிற இந்த இணையதளம் "மயிலாடுதுறை (Mayiladuthurai, Mayuram, Mayavaram)" என்கிற முகநூல் குழு நண்பர்களால் உருவாக்கப்பட்டது. இதில் நிருபர்களாகவும், ஆசிரியர்களாகவும் செயல்படும் அனைவருமே ஊதியமின்றி செயல்படும் தன்னார்வலர்களே. நம்மூர் செய்திகளை முதன்மை படுத்துவதும், சமூக தேவைகளுக்கு துணையாய் நிற்பதுமே நமது குறிக்கோள். முடிந்த வரை அனைத்து விதமான செய்திகளையும், கட்டுரைகளையும் இதனுள்ளில் கொண்டு வர முயற்சி செய்கிறோம். இந்த இணையத்தை மேலும் பயனுள்ளதாக்கி சிறப்பிக்க அனைவரது பங்களிப்பையும் வேண்டுகிறோம். எங்களோடு இணைந்து செயல்பட கீழே கொடுத்துள்ள இணைப்பில் பதிவு செய்து, அதன் கீழே கொடுத்துள்ள வாட்ஸாப் அல்லது முகநூல் செய்தியாக உங்கள் விருப்பத்தை வெளிப்படுத்துங்கள். அனைவருடைய பங்கெடுப்பிற்கும் எங்களது மனமார்ந்த நன்றி. - நிர்வாகிகள். https://mayilai.in/register/

பிரிவுகள்