திங்கள். ஏப் 22nd, 2019

உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பு கரைந்து இயல்பான உடல் எடையைப் பெறலாம்.

—இன்றைய காய்கறி மருத்துவ சிந்தனை—
காயமே (உடலே) மருத்துவர்…!
காய்கறிகளே மருந்து…!
உணவை மருந்தாக்கு…..! மருந்தை உணவாக்காதே…..!
தலைப்பு :
————
உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பு கரைந்து இயல்பான உடல் எடையைப் பெறலாம்.
—————————————————–
சத்துக்கள்

——————–
எலுமிச்சை பழத்தின் தோலில் விட்டமின் A, E, C, B6, ரிபோப்லாவின், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் ஏராளமாக உள்ளது.

தீர்வு
———————————–
தேவையான பொருட்கள்.
————————————————-
எலுமிச்சம் பழச் சாறு தோலோடு
(50 மி.லி) ,பப்பாளி பழத் துண்டுகள் (100 கிராம்) , அன்னாசி பழத் துண்டுகள் (100 கிராம்) ,ஊறவைத்த வெந்தயம் (10 கிராம்) , தேன் (3டீஸ்பூன்) ,தண்ணீர் (100 மி.லி)

செய்முறை
——————————–
பப்பாளி , அன்னாசிப் பழம் , வெந்தயம் ஆகியவற்றை எலுமிச்சம் பழச்சாறு ,தண்ணீர் இவற்றுடன் ஒன்றாக சேர்த்து அனைத்தையும் மிக்ஸியில் போட்டு அரைத்து தேன் கலந்து மதிய உணவோடு சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கொழுப்பு கரைந்து இயல்பான உடல் எடையைப் பெறலாம்.

இரவு படுக்கப் போகும் முன்
—————————————————
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு
—————————————-
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.
பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும்
வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும்
பயன்படுத்தவும்.
KOVAI HERBAL CARE
VEGETABLES CLINIC
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் காய்கறி சிகிச்சையாளர்.
Cell : 96557 58609
Covaibala15@gmail.com

சமுதாய நலன்கருதி பகிர்வது
-கீழ்மாந்தூர் கிராமம்-
புதன் 09 சனவரி 2019
(https://www.facebook.com/keezhmandur/)
தானத்தின் சிறந்தது
“இரத்ததானம்”,
ஆகையால் நல் உள்ளம் கொண்ட சகோதர்கள் இணைந்து சேவையாற்றிவீர்…!
https://chat.whatsapp.com/JS1iBjiXmJMKmbpStDgOB3
மற்றும் / அல்லது
https://chat.whatsapp.com/0bU0pa7m5lj4PhqeJbEkVg
தகவல் – கிராமத்தான் முயாஷா.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

மயிலாடுதுறை இணையம்

https://www.mayilai.in

மயிலாடுதுறை இணையம்

அனைவருக்கும் வணக்கம், https://mayilai.in என்கிற இந்த இணையதளம் "மயிலாடுதுறை (Mayiladuthurai, Mayuram, Mayavaram)" என்கிற முகநூல் குழு நண்பர்களால் உருவாக்கப்பட்டது. இதில் நிருபர்களாகவும், ஆசிரியர்களாகவும் செயல்படும் அனைவருமே ஊதியமின்றி செயல்படும் தன்னார்வலர்களே. நம்மூர் செய்திகளை முதன்மை படுத்துவதும், சமூக தேவைகளுக்கு துணையாய் நிற்பதுமே நமது குறிக்கோள். முடிந்த வரை அனைத்து விதமான செய்திகளையும், கட்டுரைகளையும் இதனுள்ளில் கொண்டு வர முயற்சி செய்கிறோம். இந்த இணையத்தை மேலும் பயனுள்ளதாக்கி சிறப்பிக்க அனைவரது பங்களிப்பையும் வேண்டுகிறோம். எங்களோடு இணைந்து செயல்பட கீழே கொடுத்துள்ள இணைப்பில் பதிவு செய்து, அதன் கீழே கொடுத்துள்ள வாட்ஸாப் அல்லது முகநூல் செய்தியாக உங்கள் விருப்பத்தை வெளிப்படுத்துங்கள். அனைவருடைய பங்கெடுப்பிற்கும் எங்களது மனமார்ந்த நன்றி. - நிர்வாகிகள். https://mayilai.in/register/

பிரிவுகள்