செவ். பிப் 19th, 2019

இதய வீக்கம் , வாயுக் கோளாறுகள் , கொழுப்புகளை கரைத்து இதயத்தில் உண்டாகும் அடைப்பினை நீக்கி இதயம் சீராக இயங்க

—இன்றைய காய்கறி மருத்துவ சிந்தனை—

காயமே (உடலே) மருத்துவர்…!
காய்கறிகளே மருந்து…!
உணவை மருந்தாக்கு…..!
மருந்தை உணவாக்காதே…..!

தலைப்பு :
————-
இதய வீக்கம் , வாயுக் கோளாறுகள் , கொழுப்புகளை கரைத்து இதயத்தில் உண்டாகும் அடைப்பினை நீக்கி இதயம் சீராக இயங்க.

சத்துக்கள்
—————-
எலுமிச்சை பழத்தின் தோலில் விட்டமின் A, E, C, B6, ரிபோப்லாவின், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் ஏராளமாக உள்ளது.

தீர்வு
———
எலுமிச்சம் பழம் (10) ,
கருஞ்சீரகம் (150 கிராம்) ,
சீரகம் (100 கிராம்) ,
பெருஞ்சீரகம் (100 கிராம்) ,
காட்டுச் சீரகம் (50 கிராம்) ,
பிளப்புச் சீரகம் (50 கிராம்)

செய்முறை
——————
முதலில் சீரகம் அனைத்தையும் ஒன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.பின்பு எலுமிச்சம் பழத்தை தோலோடு நறுக்கி சாறு எடுத்து அதனுடன் சீரகம் அனைத்தையும் ஒன்றாக கலந்து வெயிலில் காய வைக்கவும். நன்கு காய்ந்தப் பிறகு அனைத்தையும் மிக்ஸியில் போட்டு தூள் செய்து வைத்துக்கொள்ளவும்.

இதனை தினமும் காலை மாலை என இருவேளையும் ஒரு ஸ்பூன் (5கிராம்) அளவு எடுத்து சுடுநீரில் கலந்து குடித்து வந்தால் இதய வீக்கம் , வாயு கோளாறுகள் , கொழுப்புகளை கரைத்து இதயத்தில் உண்டாகும் அடைப்பினை நீங்கி இதயம் சீராக இயங்கும்.

இரவு படுக்கப் போகும் முன்
——————————————
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு
———-
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும்

வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும்
பயன்படுத்தவும்.

KOVAI HERBAL CARE
VEGETABLES CLINIC

கோவை பாலா ,

இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் காய்கறி சிகிச்சையாளர்.

Cell : 96557 58609

Covaibala15@gmail.com

சமூதாய நலன்கருதி பகிர்வது
-கீழ்மாந்தூர் கிராமம்-
பதன் 30 சனவரி 2019

(https://www.facebook.com/keezhmandur/)

தானத்தின் சிறந்தது
“இரத்ததானம்”,
ஆகையால் நல் உள்ளம் கொண்ட சகோதர்கள் இணைந்து சேவையாற்றிவீர்…!

https://chat.whatsapp.com/JS1iBjiXmJMKmbpStDgOB3

மற்றும் / அல்லது

<a href="https://chat.whatsapp.com/0bU0pa7m5lj4PhqeJbEkVg” rel=”noopener” target=”_blank”>https://chat.whatsapp.com/0bU0pa7m5lj4PhqeJbEkVg

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

மயிலாடுதுறை இணையம்

https://www.mayilai.in

மயிலாடுதுறை இணையம்

அனைவருக்கும் வணக்கம், https://mayilai.in என்கிற இந்த இணையதளம் "மயிலாடுதுறை (Mayiladuthurai, Mayuram, Mayavaram)" என்கிற முகநூல் குழு நண்பர்களால் உருவாக்கப்பட்டது. இதில் நிருபர்களாகவும், ஆசிரியர்களாகவும் செயல்படும் அனைவருமே ஊதியமின்றி செயல்படும் தன்னார்வலர்களே. நம்மூர் செய்திகளை முதன்மை படுத்துவதும், சமூக தேவைகளுக்கு துணையாய் நிற்பதுமே நமது குறிக்கோள். முடிந்த வரை அனைத்து விதமான செய்திகளையும், கட்டுரைகளையும் இதனுள்ளில் கொண்டு வர முயற்சி செய்கிறோம். இந்த இணையத்தை மேலும் பயனுள்ளதாக்கி சிறப்பிக்க அனைவரது பங்களிப்பையும் வேண்டுகிறோம். எங்களோடு இணைந்து செயல்பட கீழே கொடுத்துள்ள இணைப்பில் பதிவு செய்து, அதன் கீழே கொடுத்துள்ள வாட்ஸாப் அல்லது முகநூல் செய்தியாக உங்கள் விருப்பத்தை வெளிப்படுத்துங்கள். அனைவருடைய பங்கெடுப்பிற்கும் எங்களது மனமார்ந்த நன்றி. - நிர்வாகிகள். https://mayilai.in/register/

பிரிவுகள்