இடுப்பு வலி,முதுகுத்தண்டு வலி போன்றவை குணமாக
—இன்றைய காய்கறி மருத்துவ சிந்தனை—
காயமே (உடலே) மருத்துவர்…!
காய்கறிகளே மருந்து…!
உணவை மருந்தாக்கு…..!
மருந்தை உணவாக்காதே…..!
கீரைகள் “நடமாடும் சித்தர்கள்”
—————————–
தலைப்பு :
————
இடுப்பு வலி,முதுகுத்தண்டு வலி போன்றவை குணமாக
———————————————————
கீரை : முடக்கத்தான் கீரை
—————————-
தேவையான பொருட்கள்
————————–
முடக்கத்தான் கீரைச் சாறு – அரை லிட்டர்
சுக்கு – 100 கிராம்
மஞ்சள் – 100 கிராம்
வெந்தயம் – 100 கிராம்
செய்முறை
————-
முடக்கத்தான் கீரையை அரைத்துச் சாறு எடுத்து அதனுடன் மேற்கூறிய பொருட்களை சாறுடன் கலந்து 24 மணி நேரம் ஊறவைத்து பின்பு அதனை உலர்த்திப் பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் காலை மாலை என இருவேளையும் 2 கிராம் அளவு பொடியை எடுத்து சுடுநீரில் கலந்து குடித்து வந்தால் வாதநோய்கள் , இடுப்பு வலி மற்றும் முதுகுத்தண்டு வலி போன்றவை குணமாகும்.
எருக்கம் இலையை நல்லெண்ணெய்யில் போட்டுக் கொதிக்கவைத்து , அந்த எண்ணெய்யை உடல் முழுவதும் தேய்த்துக்கொண்டு வந்தால் மூட்டு வலி , மூட்டு வாதம் , இடுப்பு வலி போன்றவை குணமாகும்.
உளுந்தம் பருப்புடன் முடக்கறுத்தான் கீரை சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் வாத நோய்கள் , இடுப்பு வலி குணமாகும். மூட்டுக்கள் வலிமை பெறும்.
இரவு படுக்கப் போகும் முன்
—————————–
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு
——-
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.
பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும்
வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும்
பயன்படுத்தவும்.
KOVAI HERBAL CARE
VEGETABLES CLINIC
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் காய்கறி சிகிச்சையாளர்.
Cell : 96557 58609
Covaibala15@gmail.com
சமூதாய நலன்கருதி பகிர்வது
-கீழ்மாந்தூர் கிராமம்-
செவ்வாய் 19 பிப்ரவரி 2019
(https://www.facebook.com/keezhmandur/)
தானத்தின் சிறந்தது
“இரத்ததானம்”,
ஆகையால் நல் உள்ளம் கொண்ட சகோதர்கள் இணைந்து சேவையாற்றிவீர்…!
https://chat.whatsapp.com/JS1iBjiXmJMKmbpStDgOB3
மற்றும் / அல்லது
https://chat.whatsapp.com/0bU0pa7m5lj4PhqeJbEkVg
தகவல் – கிராமத்தான் முயாஷா.