வி. அக் 24th, 2019

வேலை வாய்ப்பு

Job Opportunities – வேலை வாய்ப்புகள்

தமிழ் நாடு அரசு வனத்துறை வேலைவாய்ப்பு

Direct Recruitment for the Post of Forester in Tamil Nadu Forest Department (Advertisement No. 1/2018 dated 06/10/2018 – Notification No.1)

பதவி: Forester
தகுதி: Degree in science/ Engg
காலியிடம்: 300
தேர்வு கட்டணம்: ₹250 + applicable service charge

Important Events Dates
Date of Notification (அறிவிப்பு நாள்) 06/10/2018
Commencement of on-line registration / application (இணையவழி விண்ணப்பப் பதிவு தொடக்கம்) 15/10/2018
Last date for submission of Online Application (இணையவழி மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கக் கடைசி நாள்) 05/11/2018
Last date for printing your application (விண்ணப்பத்தை அச்சு எடுப்பதற்கான கடைசி நாள்) 07/11/2018
Last date for Payment of Examination Fee (தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள்)
Online payment (இணையவழிக் கட்டணம்) 05/11/2018 (Time:05.00 PM)
By challan at designated Indian Bank branches (நியமிக்கப்பட்ட இந்தியன் வங்கி கிளைகளின் சலான் மூலம்) 07/11/2018 (Time:02.00 PM)

 

Direct Recruitment  for the Post (s) of  Forest Guard and  Forest Guard with Driving Licence  in the  Tamil Nadu Forest Department (Advertisement No. 1 / 2018 dated 06/10/2018 – Notification No.2)

பதவி: Forest Guard, Forest Guard + Driver
தகுதி:
Forest Guard – Hsc pass
Forest Guard – Hsc pass + valid driving license
காலியிடம்:
Forest guard- 726 no’s
Forest guard + driver- 152 no’s
தேர்வு கட்டணம்: ₹150 + applicable service charge

Important Events Dates
Date of Notification (அறிவிப்பு நாள்) 06/10/2018
Commencement of on-line registration / application (இணையவழி விண்ணப்பப் பதிவு தொடக்கம்) 15/10/2018
Last date for submission of Online Application (இணையவழி மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கக் கடைசி நாள்) 05/11/2018
Last date for printing your application (விண்ணப்பத்தை அச்சு எடுப்பதற்கான கடைசி நாள்) 07/11/2018
Last date for Payment of Examination Fee (தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள்)
Online payment (இணையவழிக் கட்டணம்) 05/11/2018 (Time:05.00 PM)
By challan at designated Indian Bank branches (நியமிக்கப்பட்ட இந்தியன் வங்கி கிளைகளின் சலான் மூலம்) 07/11/2018 (Time:02.00 PM)

கூடுதல் தகவல்கள்: www.forests.tn.gov.in

அறிவிப்பு: வேலைவாய்ப்பு பதிவினை புதிப்பிக்க

தமிழக அரசு அறிவிப்பு

01/01/2011 முதல் 31/12/2016 வரை வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை புதிப்பிக்க தவறியவர்களுக்கு அரசு மீண்டும் ஓர் வாய்ப்பு கொடுக்க இருக்கிறது. இன்னும் இந்த அரசாணை வெளியடபடவில்லை வெளியடபட்டதிலிருந்து 3 மாதத்திற்குள் ஆன்லைன்ல் புதுபித்துகொள்ள வேண்டும்

TNPSC: தமிழக அரசு வேலை வாய்ப்பு அறிவிக்கைகள்

தமிழக அரசின் புதிய அறிவிக்கைகள்

விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள்

அறிவிக்கைகளின் பட்டியல்
வ.எண். அறிவிக்கை எண் பதவியின் பெயர் விண்ணப்ப பதிவு தேர்வு நடக்கும் தேதி செயல்
முதல் வரை
அறிவிக்கைகள் – 2018
01 29/2018

ASSISTANT DIRECTOR OF HORTICULTURE AND HORTICULTURAL OFFICER IN TAMIL NADU HORTICULTURAL SERVICE

25.10.2018 21.11.2018 12.01.2019 FN&AN, 13.01.2019 FN விண்ணப்ப பதிவு
02 28/2018

JUNIOR INSPECTOR OF CO-OPERATIVE SOCIETIES IN CO-OPERATIVE DEPARTMENT

23.10.2018 21.11.2018 27.01.2019 FN விண்ணப்ப பதிவு
03 25/2018

LECTURER IN STATISTICS IN TAMIL NADU MEDICAL SERVICE

12.10.2018 11.11.2018 12.01.2019 FN&AN விண்ணப்ப பதிவு
04 24/2018

ASSISTANT JAILOR IN PRISON DEPARTMENT IN TAMIL NADU JAIL SUBORDINATE SERVICE

08.10.2018 07.11.2018 06.01.2019 FN&AN விண்ணப்ப பதிவு
05 23/2018

ASSISTANT PUBLIC PROSECUTOR, GRADE-II IN THE TAMIL NADU GENERAL SERVICE

03.10.2018 31.10.2018 Preliminary examination 05.01.2019 FN விண்ணப்ப பதிவு
06 22/2018

TECHNICAL ASSISTANT (AIR CONDITIONING) AND TECHNICAL ASSISTANT (GAS PLANT) IN TAMIL NADU FORENSIC SCIENCE SUBORDINATE SERVICE

28.09.2018 28.10.2018 05.01.2019 FN&AN விண்ணப்ப பதிவு

மயிலாடுதுறை இணையம்

https://www.mayilai.in

மயிலாடுதுறை இணையம்

அனைவருக்கும் வணக்கம், https://mayilai.in என்கிற இந்த இணையதளம் "மயிலாடுதுறை (Mayiladuthurai, Mayuram, Mayavaram)" என்கிற முகநூல் குழு நண்பர்களால் உருவாக்கப்பட்டது. இதில் நிருபர்களாகவும், ஆசிரியர்களாகவும் செயல்படும் அனைவருமே ஊதியமின்றி செயல்படும் தன்னார்வலர்களே. நம்மூர் செய்திகளை முதன்மை படுத்துவதும், சமூக தேவைகளுக்கு துணையாய் நிற்பதுமே நமது குறிக்கோள். முடிந்த வரை அனைத்து விதமான செய்திகளையும், கட்டுரைகளையும் இதனுள்ளில் கொண்டு வர முயற்சி செய்கிறோம். இந்த இணையத்தை மேலும் பயனுள்ளதாக்கி சிறப்பிக்க அனைவரது பங்களிப்பையும் வேண்டுகிறோம். எங்களோடு இணைந்து செயல்பட கீழே கொடுத்துள்ள இணைப்பில் பதிவு செய்து, அதன் கீழே கொடுத்துள்ள வாட்ஸாப் அல்லது முகநூல் செய்தியாக உங்கள் விருப்பத்தை வெளிப்படுத்துங்கள். அனைவருடைய பங்கெடுப்பிற்கும் எங்களது மனமார்ந்த நன்றி. - நிர்வாகிகள். https://mayilai.in/register/

பிரிவுகள்