ஞாயிறு. மே 26th, 2019

இடுப்பு வலி

இடுப்பு வலி,முதுகுத்தண்டு வலி போன்றவை குணமாக

—இன்றைய காய்கறி மருத்துவ சிந்தனை—

காயமே (உடலே) மருத்துவர்…!
காய்கறிகளே மருந்து…!

உணவை மருந்தாக்கு…..!
மருந்தை உணவாக்காதே…..!

கீரைகள் “நடமாடும் சித்தர்கள்”
—————————–


தலைப்பு :
————

இடுப்பு வலி,முதுகுத்தண்டு வலி போன்றவை குணமாக
———————————————————

கீரை : முடக்கத்தான் கீரை
—————————-

தேவையான பொருட்கள்
————————–

முடக்கத்தான் கீரைச் சாறு – அரை லிட்டர்
சுக்கு – 100 கிராம்
மஞ்சள் – 100 கிராம்
வெந்தயம் – 100 கிராம்

செய்முறை
————-

முடக்கத்தான் கீரையை அரைத்துச் சாறு எடுத்து அதனுடன் மேற்கூறிய பொருட்களை சாறுடன் கலந்து 24 மணி நேரம் ஊறவைத்து பின்பு அதனை உலர்த்திப் பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் காலை மாலை என இருவேளையும் 2 கிராம் அளவு பொடியை எடுத்து சுடுநீரில் கலந்து குடித்து வந்தால் வாதநோய்கள் , இடுப்பு வலி மற்றும் முதுகுத்தண்டு வலி போன்றவை குணமாகும்.

எருக்கம் இலையை நல்லெண்ணெய்யில் போட்டுக் கொதிக்கவைத்து , அந்த எண்ணெய்யை உடல் முழுவதும் தேய்த்துக்கொண்டு வந்தால் மூட்டு வலி , மூட்டு வாதம் , இடுப்பு வலி போன்றவை குணமாகும்.

உளுந்தம் பருப்புடன் முடக்கறுத்தான் கீரை சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் வாத நோய்கள் , இடுப்பு வலி குணமாகும். மூட்டுக்கள் வலிமை பெறும்.

இரவு படுக்கப் போகும் முன்
—————————–

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு
——-

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும்

வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும்
பயன்படுத்தவும்.

KOVAI  HERBAL  CARE 
VEGETABLES CLINIC

கோவை பாலா ,

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.

Cell  :  96557 58609

Covaibala15@gmail.com

சமூதாய நலன்கருதி பகிர்வது
-கீழ்மாந்தூர் கிராமம்-
செவ்வாய் 19 பிப்ரவரி 2019

(https://www.facebook.com/keezhmandur/)

தானத்தின் சிறந்தது
“இரத்ததானம்”,
ஆகையால் நல் உள்ளம் கொண்ட சகோதர்கள் இணைந்து சேவையாற்றிவீர்…!

https://chat.whatsapp.com/JS1iBjiXmJMKmbpStDgOB3

மற்றும் / அல்லது

https://chat.whatsapp.com/0bU0pa7m5lj4PhqeJbEkVg
தகவல் – கிராமத்தான் முயாஷா.

பிரசவித்த பெண்களுக்கு உண்டாகும் இடுப்பு வலிக்கு தீர்வு.

—இன்றைய காய்கறி மருத்துவ சிந்தனை—

காயமே (உடலே) மருத்துவர்…!
காய்கறிகளே மருந்து…!

உணவை மருந்தாக்கு…..!
மருந்தை உணவாக்காதே…..!

தலைப்பு :
————
பிரசவித்த பெண்களுக்கு உண்டாகும் இடுப்பு வலிக்கு தீர்வு
—————————————————–

காய் : முருங்கைக் கீரை கஞ்சி மாவு
——————————————-
———-

சத்துக்கள்
——————–
நார்ச் சத்து , புரதச் சத்து , சுண்ணாம்புச் சத்து , இரும்புச் சத்து மற்றும் வைட்டமின்களும் மிக அதிக அளவில் உள்ளன.

தீர்வு
———————————–

தேவையான பொருட்கள்
—————————————————–
முருங்கைக் கீரை (2 கிலோ) , பச்சரிசி (2கிலோ) , மிளகு (20 கிராம்) ,சீரகம்
(20 கிராம்) , ஏலக்காய் (10 கிராம்) , சிறு பருப்பு(அரை கிலோ).

செய்முறை
—————————
முருங்கைக் கீரையுடன் மிளகு , சீரகம் , ஏலக்காய் சேர்த்து அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.பின்பு பச்சரிசியைக் அதனுடன் கொட்டிக் கிளறி , நிழலில் பரப்பி இரண்டு நாள் காயவைக்கவும் .காய்ந்தப் பிறகு சிறுபருப்பைச் சேர்த்து லேசாக வறுத்து அரைத்து மாவாக்கி சலித்து வைத்துக்கொள்ளவும் . தேவையான அளவு பொடியை எடுத்து நீரில் கரைத்து கஞ்சியாகச் செய்து சாப்பிடலாம் அல்லது அதனுடன் வெங்காயம் , தக்காளி , மிளகு சேர்த்து அடையாகவோ செய்து சாப்பிட்டு வந்தால் பிரசவித்த பெண்களுக்கு உண்டாகும் இடுப்பு வலி நீங்கும் மற்றும் அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தை பெற்ற பெண்களுக்கு இந்தக் கஞ்சி மாவு மிகச் சிறந்த பலனைத் தரும்.

இரவு படுக்கப் போகும் முன்
—————————————————
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு
—————————————-
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும்

வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும்
பயன்படுத்தவும்.

KOVAI HERBAL CARE
VEGETABLES CLINIC

கோவை பாலா ,

இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் காய்கறி வைத்தியமுறை

Cell : 96557 58609

Covaibala15@gmail.com

சமுதாய நலன்கருதி பகிர்வது
-கீழ்மாந்தூர் கிராமம்-
வெள்ளி 11 சனவரி 2019

(https://www.facebook.com/keezhmandur/)

தானத்தின் சிறந்தது
“இரத்ததானம்”,
ஆகையால் நல் உள்ளம் கொண்ட சகோதர்கள் இணைந்து சேவையாற்றிவீர்…!

https://chat.whatsapp.com/JS1iBjiXmJMKmbpStDgOB3

மற்றும் / அல்லது

https://chat.whatsapp.com/0bU0pa7m5lj4PhqeJbEkVg
தகவல் – கிராமத்தான் முயாஷா.

மயிலாடுதுறை இணையம்

https://www.mayilai.in

மயிலாடுதுறை இணையம்

அனைவருக்கும் வணக்கம், https://mayilai.in என்கிற இந்த இணையதளம் "மயிலாடுதுறை (Mayiladuthurai, Mayuram, Mayavaram)" என்கிற முகநூல் குழு நண்பர்களால் உருவாக்கப்பட்டது. இதில் நிருபர்களாகவும், ஆசிரியர்களாகவும் செயல்படும் அனைவருமே ஊதியமின்றி செயல்படும் தன்னார்வலர்களே. நம்மூர் செய்திகளை முதன்மை படுத்துவதும், சமூக தேவைகளுக்கு துணையாய் நிற்பதுமே நமது குறிக்கோள். முடிந்த வரை அனைத்து விதமான செய்திகளையும், கட்டுரைகளையும் இதனுள்ளில் கொண்டு வர முயற்சி செய்கிறோம். இந்த இணையத்தை மேலும் பயனுள்ளதாக்கி சிறப்பிக்க அனைவரது பங்களிப்பையும் வேண்டுகிறோம். எங்களோடு இணைந்து செயல்பட கீழே கொடுத்துள்ள இணைப்பில் பதிவு செய்து, அதன் கீழே கொடுத்துள்ள வாட்ஸாப் அல்லது முகநூல் செய்தியாக உங்கள் விருப்பத்தை வெளிப்படுத்துங்கள். அனைவருடைய பங்கெடுப்பிற்கும் எங்களது மனமார்ந்த நன்றி. - நிர்வாகிகள். https://mayilai.in/register/

பிரிவுகள்