வி. அக் 24th, 2019

சளி

சளி இருமல் தும்மல் மூக்கடைப்பு ஆஸ்துமா ஆகிய குறைபாட்டை சீர் செய்யும் அற்புதமான கசாயம்.

—இன்றைய காய்கறி மருத்துவ சிந்தனை—

காயமே (உடலே) மருத்துவர்…!
காய்கறிகளே மருந்து…!

உணவை மருந்தாக்கு…..!
மருந்தை உணவாக்காதே…..!

கீரைகள் ” நடமாடும் சித்தர்கள் ”

தலைப்பு :
————-
சளி இருமல் தும்மல் மூக்கடைப்பு ஆஸ்துமா ஆகிய குறைபாட்டை சீர் செய்யும் அற்புதமான கசாயம் .
———————————————————————————————————-

துளசி மல்லி கஷாயம்
———————–

தேவையான பொருட்கள்
————————–

பச்சைத் துளசி – 100 கிராம்
சுக்கு – 20 கிராம்
மிளகு. – அரை ஸ்பூன்
ஏலக்காய் – 5
தனியா(மல்லி விதை) – 20 கிராம்
பனை வெல்லம் – தேவையான அளவு

செய்முறை
————–

முதலில் துளசி , சுக்கு , மிளகு , ஏலக்காய், மல்லி ஆகியவற்றை ஒன்றிரண்டாக தட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும் .

பின்னர் அதனை வடிகட்டி அதனுடன் பனை வெல்லம் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து அருந்தவேண்டும்.

பயன்கள்
———

இந்த கஷாயத்தை குடித்து வந்தால் சளி , இருமல் , தும்மல் , மூக்கடைப்பு ஆஸ்துமா மற்றம் நுரையீரல் சார்ந்த பிரச்சனைகளிலிருந்து விடுபட்டு முழு ஆரோக்கியம் பெறலாம்.

இரவு படுக்கப் போகும் முன்
——————————

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு
———

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும்

வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும்
பயன்படுத்தவும்.

KOVAI  HERBAL  CARE 
VEGETABLES CLINIC

கோவை பாலா ,

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.

Cell  :  96557 58609

Covaibala15@gmail.com

சமூதாய நலன்கருதி பகிர்வது
-கீழ்மாந்தூர் கிராமம்-
புதன் 13 மார்ச் 2019

(https://www.facebook.com/keezhmandur/)

தானத்தின் சிறந்தது
“இரத்ததானம்”,
ஆகையால் நல் உள்ளம் கொண்ட சகோதர்கள் இணைந்து சேவையாற்றிவீர்…!

https://chat.whatsapp.com/JS1iBjiXmJMKmbpStDgOB3

மற்றும் / அல்லது

https://chat.whatsapp.com/0bU0pa7m5lj4PhqeJbEkVg
தகவல் – கிராமத்தான் முயாஷா.

சளி,இருமல்,இரைப்பு,மூச்சுத்திணறல் போன்ற சுவாசம் சார்ந்த அனைத்து பிரச்சனைகளும் தீரும்.

—இன்றைய காய்கறி மருத்துவ சிந்தனை—

காயமே (உடலே) மருத்துவர் …!
காய்கறிகளே மருந்து…!

உணவை மருந்தாக்கு…..!
மருந்தை உணவாக்காதே…..!

கீரைகள் “நடமாடும் சித்தர்கள்”

தலைப்பு :
————
சளி,இருமல்,இரைப்பு,மூச்சுத்திணறல் போன்ற சுவாசம் சார்ந்த அனைத்து பிரச்சனைகளும் தீரும்.

கீரை : மணத்தக்காளிக் கீரை
———————————————–

தேவையான பொருட்கள்
————————-
மணத்தக்காளிக் கீரைச் சாறு. – அரை லிட்டர்
சுக்கு. – 10 கிராம்
மிளகு. – 10 கிராம்
திப்பிலி. – 10 கிராம்
சித்தரத்தை. – 10 கிராம்
அதிமதுரம். – 10 கிராம்
ஆடாதொடை – 10 கிராம்
பசும் பால் – அரை லிட்டர்
நல்லெண்ணெய். – 1 லிட்டர்

செய்முறை
————
1 , சுக்கு , மிளகு , திப்பிலி ,சித்தரத்தை , அதிமதுரம் , ஆடாதொடை இவை அனைத்தையும் தூளாக்கி வைத்துக்கொள்ளவேண்டும்.

2 , தூள் செய்த பொருட்களை பசுமபாலுடன் சேர்த்து கஷாயமாக்கி(பாதியளவு) வடிகட்டிக்கொள்ளவும்.

3 , கஷாயமாக்கிய பாலுடன் மணத்தக்காளிக் கீரை சாற்றை கலந்து கொதிக்க வைத்து பாதியளவு சுண்டச்செய்து அதனுடன் நல்லெண்ணெய்யை சேர்த்து காய்ச்சி தைல பதத்தில் இறக்கி வைத்துக்கொள்ளவும்.

சாப்பிடும் முறை
—————–
இந்தத் தைலத்தை தினமும் காலை மாலை என இருவேளையும் ஒரு டீஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டு வரவும் வெறும் வயிற்றில்.

இரவு படுக்கப் போகும் முன்
——————————
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு :-
——-
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும்

வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும்
பயன்படுத்தவும்.

KOVAI  HERBAL  CARE 
VEGETABLES CLINIC

கோவை பாலா ,

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.

Cell  :  96557 58609

Covaibala15@gmail.com

சமூதாய நலன்கருதி பகிர்வது
-கீழ்மாந்தூர் கிராமம்-
செவ்வாய் 12 பிப்ரவரி 2019

(https://www.facebook.com/keezhmandur/)

தானத்தின் சிறந்தது
“இரத்ததானம்”,
ஆகையால் நல் உள்ளம் கொண்ட சகோதர்கள் இணைந்து சேவையாற்றிவீர்…!

https://chat.whatsapp.com/JS1iBjiXmJMKmbpStDgOB3

மற்றும் / அல்லது

https://chat.whatsapp.com/0bU0pa7m5lj4PhqeJbEkVg
தகவல் – கிராமத்தான் முயாஷா.

சளி , இருமல் ,படுக்கையில் சிறுநீர் கழிதல் குளைபாடு நீங்க.

இன்றைய காய்கறி மருத்துவ சிந்தனை—

காயமே (உடலே) மருத்துவர்…!
காய்கறிகளே மருந்து…!

உணவை மருந்தாக்கு…..!
மருந்தை உணவாக்காதே…..!

தலைப்பு :
————
சளி , இருமல் ,படுக்கையில் சிறுநீர் கழிதல் குளைபாடு நீங்க

காய் :
தேங்காய் + பேரீச்சை

———————-
சத்துக்கள்
———
வைட்டமின் ஏ, கால்சியம், போலிக் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ளன

தீர்வு
——
தேங்காய் துருவல் (1 மூடி)
பேரீச்சை கொட்டை நீக்கியது
(100 கிராம்)
தேன் (50 மி.லி)
ஏலக்காய் (2)
கொத்தமல்லித் தழை (ஒரு கைப்பிடி)

செய்முறை
————
முதலில் தேங்காயை துருவி வைத்துக்கொண்டு பின்னர் பேரீச்சையை நறுக்கி இரண்டையும் ஒன்றாக கலந்து மிக்ஸியில் போட்டு அதனுடன் ஏலக்காய் , மல்லித்தழை , தேன் இவை மூன்றையும் சேர்த்து அரைத்து விழுதாக்கி வைத்துக்கொண்டு தினமும் காலை மதியம் இரவு என மூன்றுவேளையும் நெல்லிக்காய் அளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் சளி ,இருமல் , படுக்கையில் சிறுநீர் கழிதல் குறைபாடு நீங்கும்.

மாதுளம் செடியின் பட்டையை காயவைத்து பொடித்து வைத்துக்கொண்டு அவற்றில் 10கிராம் பொடியை எடுத்து 50 கிராம் தேனை கலந்து அதனுடன் நெல்லிக்காய் மற்றும் கருஞ்சீரகம் தலா 25 கிராம் எடுத்து அரைத்து அதனுடன் கலந்து வைத்துக்கொண்டு தினமும் காலை மாலை என இருவேளையும் 5 கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் படுக்கையில் சிறுநீர் கழிதல் குறைபாடு நீங்கும்.

இரவு படுக்கப் போகும் முன்
—————————–
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு
——-
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும்

வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும்
பயன்படுத்தவும்.

KOVAI  HERBAL  CARE 
VEGETABLES CLINIC

கோவை பாலா ,

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி வைத்தியமுறை

Cell  :  96557 58609

Covaibala15@gmail.com

சமூதாய நலன்கருதி பகிர்வது
-கீழ்மாந்தூர் கிராமம்-
வியாழன் 07 பிப்ரவரி 2019

(https://www.facebook.com/keezhmandur/)

தானத்தின் சிறந்தது
“இரத்ததானம்”,
ஆகையால் நல் உள்ளம் கொண்ட சகோதர்கள் இணைந்து சேவையாற்றிவீர்…!

https://chat.whatsapp.com/JS1iBjiXmJMKmbpStDgOB3

மற்றும் / அல்லது

https://chat.whatsapp.com/0bU0pa7m5lj4PhqeJbEkVg

மயிலாடுதுறை இணையம்

https://www.mayilai.in

மயிலாடுதுறை இணையம்

அனைவருக்கும் வணக்கம், https://mayilai.in என்கிற இந்த இணையதளம் "மயிலாடுதுறை (Mayiladuthurai, Mayuram, Mayavaram)" என்கிற முகநூல் குழு நண்பர்களால் உருவாக்கப்பட்டது. இதில் நிருபர்களாகவும், ஆசிரியர்களாகவும் செயல்படும் அனைவருமே ஊதியமின்றி செயல்படும் தன்னார்வலர்களே. நம்மூர் செய்திகளை முதன்மை படுத்துவதும், சமூக தேவைகளுக்கு துணையாய் நிற்பதுமே நமது குறிக்கோள். முடிந்த வரை அனைத்து விதமான செய்திகளையும், கட்டுரைகளையும் இதனுள்ளில் கொண்டு வர முயற்சி செய்கிறோம். இந்த இணையத்தை மேலும் பயனுள்ளதாக்கி சிறப்பிக்க அனைவரது பங்களிப்பையும் வேண்டுகிறோம். எங்களோடு இணைந்து செயல்பட கீழே கொடுத்துள்ள இணைப்பில் பதிவு செய்து, அதன் கீழே கொடுத்துள்ள வாட்ஸாப் அல்லது முகநூல் செய்தியாக உங்கள் விருப்பத்தை வெளிப்படுத்துங்கள். அனைவருடைய பங்கெடுப்பிற்கும் எங்களது மனமார்ந்த நன்றி. - நிர்வாகிகள். https://mayilai.in/register/

பிரிவுகள்